SERVICES

எனது வாழ்க்கைப் பயணம்

விவசாயி

பிறப்பால் விவசாயியாக பிறந்தேன் – மண்ணோடு மனம் இணைந்தவனாக.

வக்கீல்

வழக்குரைஞராக சமூக நியாயத்திற்கு குரல் கொடுத்தவன்.

தொழிலதிபர்

தொழில் மூலமாக வேலை வாய்ப்புகள் உருவாக்கியவன்.

அரசியல்வாதி

மக்களின் நலனுக்காக அரசியலில் நுழைந்தவன் – அர்ப்பணிப்போடு.